உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அசெவெடோ பதவி விலகல் Aug 31, 2020 1287 உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அசெவெடோ, இன்று பதவியில் இருந்து முறையாக விலகினார். உலக வர்த்தக அமைப்பின் தலைவராக முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு அசெவெடோ நியமிக்கப்பட்டார். 4 ஆண்டு பதவி ...